drinks water in the sewer

img

ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாக்கடையில் குடிநீர் கலக்கும் அவலம்

சேலத்தில் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து சாக்கடை நீரில் கலந்து வீணாகி வருகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது